தழிழர் பாரம்பரிய உணவகத்திற்கு சிங்களப் பெயர் வைக்குமாறு அழுத்தம் (காணொளி இணைப்பு )

Published By: Digital Desk 7

04 Aug, 2017 | 08:27 PM
image

வட மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் தமிழர் பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகத்திற்கு சிங்கள மொழிப்பெயர் வைக்க வேண்டும் என அழுத்தங்கள் விடுக்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர்  சி.வி . விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண விவசாய அமைச்சினால் தமிழர் பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நிலையில் "அம்மாச்சி" உணவகத்தை யாழ் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விஸ்தரிக்கும் நோக்கில் வட மாகாண சபையினால் மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டிருந்த நிலையிலேயே மத்திய அரசு மேற்படி நிபந்தனையை  விதித்ததாக வட மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசு பணம் தருவதால் சிங்களப்பெயர் ஒன்றை முற்று முழுதாக தமிழர் பாரம்பரிய உணவகத்திற்கு வைப்பது எந்த வகையிலும் நியாயமான செயலல்ல என்றும் குறித்த செயலானது தமிழரின் தனித்துவத்தையும் உரிமையையும் அழிக்கும் செயல் என்றும் "அம்மாச்சி" உணவகத்திட்டத்திற்காக ஆரம்பத்தில் அரசிடம் நிதி உதவி கேட்கும் போதே அரசாங்கம் இத்தகையதோர் நிபந்தனையை விதித்திருந்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே அரசினது நிதி உதவி வேண்டாம் என்று மறுத்திருப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41