நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை வெளி நோயாளர் அதிகரிப்பு 

Published By: Digital Desk 7

03 Aug, 2017 | 11:10 PM
image

மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தரும் நோயாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் நாளான நேற்று வரை 350 நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். 

இம் மாதம் முதலாம் திகதி முதல் மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் இலவச வைத்திய சேவை வழங்கப்படுகிறது.

முதலாவது நாள் சிகிச்சைகளுக்காக வருகை தந்த வெளி நோயாளர்கள் எண்ணிக்கை 186 ஆக இருந்துள்ள நிலையில் நேற்று முதல் வெளி நோயாளர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளர் குழு கூட்டமானது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04