ஒலிம்பிக் பெறுமதிகளின் கல்வித் திட்ட விவாதத்தின் இரண்டாம் சுற்று இன்று

Published By: Priyatharshan

03 Aug, 2017 | 11:35 AM
image

கொழும்பு இந்துக் கல்லூரி சார்பாக ஒலிம்பிக் விவாதத்தில் மயூரன் ஷிவானந்தன், விருஷன் ஜெயந்திரன், வி. சந்துரு. ஒலிம்பிக் பெறு­ம­தி­களின் கல்வித் திட்­டத்தில் ஓர் அம்­ச­மான பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான முன்­னோடி விவாத நிகழ்ச்சி ஒலிம்பிக் இல்­லத்தில் நேற்றுமுன்தினம் வைபவ ரீதி­யாக ஆரம்­மா­னது.

ஒலிம்பிக் மற்றும் ஒலிம் பிக் விளை­யாட்டு விழா ஆகி­யவற்றின் மகத்­து­வத்தை நாடு முழு­வதும் பரப்பும் பொருட்டு சர்­வ­தேச ஒலிம்பிக் குழு­வுடன் இணைந்து இந்த விவாத நிகழ்ச்­சியை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்­பாடு செய்­துள்­ளது.

கொழும்பு மாவட்­டத்­திலும் கண்டி மாவட்­டத்­திலும் இரு கட்­டங்­க­ளாக நடத்­தப்­படும் இந்த விவாத நிகழ்ச்­சியில் மொத்தம் 20 பாட­சா­லைகள் பங்­கு­பற்­று­கின்­றன.

கொழும்பு மாவட்­டத்­திற்­கான முதல் சுற்று விவாத நிகழ்ச்சி தேசிய ஒலிம்பிக் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்­றது.

இதில் பங்­கு­பற்­றிய பத்து பாட­சா­லை­களில் முஸ்லிம் மகளிர் கல்­லூரி, சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க வித்­தி­யா­லயம், மியூ­ஸியஸ் கல்­லூரி, பிஷப்ஸ் கல்­லூரி, ரோயல் கல்­லூரி, புனித பேது­ரு­வா­னவர் கல்­லூரி, ஆனந்த கல்­லூரி, நாலந்த கல்­லூரி ஆகிய பாட­சா­லைகள் முறையே முதல் எட்டு இடங்­களைப் பெற்று இரண் டாம் சுற்­றுக்கு முன்­னே­றின.

தேவி பாலி­காவும் இந்துக் கல்­லூ­ரியும் நூலி­ழையில் இரண்டாம் சுற்று வாய்ப்பை தவறவிட்டன.

இரண்டாம் சுற்­றான நீக்கல் சுற்று இன்று நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22