இந்தியா தமிழ் நாட்டிலிருந்து நியூசிலாந்துக்கு அகதிகளாக செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 6 பேரும் படகு மூலம் நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.