(எம்.ஆர்.எம்.வஸீம்)

தனியார் துறைக்கு வழங்குவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத துறைமுகத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியிருப்பது பாரிய அச்சுறுத்தலாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

Image result for திஸ்ஸ விதாரண virakesari

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.