ஓகஸ்ட் 2 ஆம் திகதியன்று வெளியாகும் ஸ்பைடர்

Published By: Robert

31 Jul, 2017 | 12:46 PM
image

இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் திரைப்படம் ஸ்பைடர். முன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த சயின்ஸ் பிக்சன் திரில்லர் ஜேனர் படத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பரத் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கை ஓகஸ்ட் 2 ஆம் திகதியன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் திகதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35