அமெ­ரிக்க நிபுணர் எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

31 Jul, 2017 | 12:23 PM
image

மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளுக்கு மருந்­து­களை  கண்­கா­ணித்து உட்­செ­லுத்­து­வ­தற்கு  உயர் தொழில்­நுட்ப  கணினி உப­க­ர­ணங்கள்  பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில்,   கணி­னி­களை  ஊடு­ரு­ப­வர்கள் அந்த மருத்­துவ கணினிகளை ஊடு­ருவி  படு­கொ­லை­களை மேற்­கொள்ள  வாய்ப்­புள்­ள­தாக  அமெ­ரிக்க  நிபுணர் ஒருவர் எச்­ச­ரித்­துள்ளார்.

மேற்­படி கணி­னி­களை ஊடு­ரு­ப­வர்கள் மருத்­து­வ­மனை கண­ினி­களை ஊடு­ருவி  அதனை தமக்கு ஏற்­ற­வாறு கட்­டுப்­ப­டுத்தி மருந்து விநி­யோக அளவை பல மடங்கு அதி­க­ரித்து நோய­ளியைக்  கொல்­வ­தற்கு சாத்­தி­ய­முள்­ள­தாக  அமெ­ரிக்க வைட்ஸ்கோப் பாது­காப்பு அமைப்பின் சைபர் தாக்­குதல் பாது­காப்பு  நிபு­ண­ரான  பில்லி றியொஸ் தெரி­வித்தார்.

 லாஸ் வெகாஸில் இடம்­பெற்ற பிளக் ஹட் சைபர்  பாது­காப்பு கூட்­டத்தில் கலந்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 கணி­னி­களை ஊடு­ரு­ப­வர்கள் பொது மருத்­து­வ­மனை கண­ினி­களை ஊடு­ருவி அவற்றின் நிகழ்ச்சித் திட்டங்களை தமக்­கேற்­ற­வாறு  மாற்­றி­ய­மைத்து நோயா­ளிக்கு  முறை­கே­டான  வகையில் மருந்­து­களை விநி

­யோ­கிக்க  கணி­னிக்கு உத்­த­ர­விட்டு  அவரை படு­கொலை செய்யும் அபா­ய­முள்­ள­

தாக அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10