தாய்ப்­பா­லூட்டும் புகைப்­ப­டத்தால் சர்ச்சை

Published By: Robert

31 Jul, 2017 | 10:14 AM
image

கிர்­கிஸ்தான் ஜனா­தி­ப­தியின் இளைய மகள் உள்­ளா­டை­களை மட்டும் அணிந்­த­வாறு தனது குழந்­தைக்கு பாலூட்­டு­வதை வெளிப்­படுத்தும் புகைப்­ப­டமொன்று  வெளி­யாகி பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. மேற்­படி புகைப்­ப­ட­மா­னது  தாய்ப்­பா­லூட்­டு­வதை  ஊக்­கு­விப்­பதை விடவும் பாலியல் ரீதியானதாக உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கிர்கிஸ்தான் ஜனாதிபதி அல்மஸ்பெக் அதம்பாயெவ்வின் இளைய  மகளான அலியா  ஷகியவா , 'நான் எனது மகனுக்கு எங்கு   எப்போது தேவைப்படுகிறதோ,  அங்கு  அப்போது  அவனுக்கு தாய்ப்பாலூட்டுகிறேன்'  என்ற தலைப்பில் மேற்படி புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படி புகைப்படமானது தார்மீகத்துக்கு முரணானதாகவுள்ளதாக  பலரும்  கண்டனம் தெரிவித்ததையடுத்து, அவர் அந்தப் புகைப்படத்தை சமூக இணையத்தளத்திலிருந்து  அகற்றியுள்ளார்.

 மேற்படி புகைப்படத்தால் பொதுமக்கள் மட்டுமல்லாது அவரது தந்தையான  ஜனாதிபதி அல்மஸ்பெக் அதம்பாயெவ்வும்  தாயாரான ரெய்ஸாவும்  அதிருப்தியடைந்துள்ளதாக  தெரிவிக்க ப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47