கொழும்பின் புறநகர் பகுதியில் நாளைய ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் 11 மணிநேர நீர் விநியோகம் தடைப்படுமென நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர் விநியோகத் தடையானது களனி, பேலியகொட, மஹர, வத்தளை, பியகம, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் 11 மணிநேர நீர் விநியோகம் தடைபடுமென நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபைச் மேலும் தெரிவித்துள்ளது.