கொழும்பு துறைமுக ஊழியர்கள் சீனாவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுக உரித்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்திற்கு கொழும்பு துறைமுக ஊழியர்கள் சவப்பெட்டியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.