நீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட்டது.

 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.