சீனாவின் மென்யுவானில் இன்று அதிகாலை 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நலநடுக்கத்தினால் 40 கட்டடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.