பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.