மீண்டும் ஹிந்தி பேசும் தனுஷ்

Published By: Robert

27 Jul, 2017 | 02:58 PM
image

முன்னணி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்ஜானா என்ற ஹிந்தி படத்தில் நடித்து ஹிந்தியிலும் அறிமுகமாகி வெற்றிப் பெற்றவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் தயாரித்திருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் ஒரே சமயத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது.

இதற்காக மும்பைச் சென்ற தனுஷை அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல் ராய் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். இதன் முடிவில் ஆனந்த் எல் ராய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் தனுஷ். 

தனுஷ் இரண்டாவதாக நேரடி ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் ஆனந்த் எல் ராய் தற்போது ஷாரூக் கான் நடித்து வரும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் பணிகள் முடிவடைந்ததும் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஆனந்த் எல் ராய்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37