வீரகேசரி நாளிதழின் 87 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஆரா எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற வீணை வாத்தியர் கலைமாமணி ராஜேஷ் வைத்யா தனது குழுவினருடன் பங்கு கொள்ளும் Rajhesh Vaidhya Live in concert In Srilanka. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள நிவ் கதிரேஷன் மண்டபத்தில் மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.