கிளிநொச்சியில் இடம்பெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published By: Digital Desk 7

26 Jul, 2017 | 12:30 PM
image

சட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று  காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

"கரிதாஸ் கியூடெக்" நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட குறித்த ஊர்வலமானது  கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில்   ஆரம்பமாகி   கிளிநொச்சி மாவட்டச்செயலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மது பாவனையால் குடும்ப வன்முறைகள், முரண்பாடுகள்,  கிராமங்களில் அதிகரித்து காணப்படுகிறது என்றும், எனவே அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் போது வன்முறையை தூண்டும் மது பாவனையை தடுக்க ஒன்றிணைவோம், மதுவால் எதிர்காலத்தை வீணடிக்காதே, கசிப்பை உற்பத்தி செய்யாதே, மதுவை வெறு, மதுவை வெறு மகிழ்வு உன்னை தேடும், உடலை வதைக்கும் மதுவுக்கு அடிமையாகதே போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27