மீண்டும் வென்றார் போல்ட்

Published By: Robert

24 Jul, 2017 | 09:57 AM
image

மொனாகோ டைமண்ட் லீக்கில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீற்றர் பந்­தயத் தூரத்தை 9.95 வினா­டி­களில் கடந்து சாதனை படைத்­துள்ளார்.

உலகின் அதி­வேக ஓட்டப் பந்­தய வீர­ராக உசைன் போல்ட் திகழ்ந்து வரு­கிறார். அடுத்த மாதம் லண்­டனில் நடை­பெ­ற­வி­ருக்கும் உலக சம்­பி­யன்ஷிப் தொட­ருடன் ஓய்வு பெறு­கிறார்.

தற்­போது உலக சம்­பி­யன்ஷிப் தொட­ருக்­கான பயிற்­சியை மேற்­கொண்டு வரும் அவர், மொனா­கோவில் நடை­பெற்ற மொனாகோ டைமண்ட் லீக்கில் கலந்து கொண்டார்.

இதில், 100 மீற்றர் தூரத்தை 9.95 வினா­டி­களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். உசைன் போல்ட் இந்த வரு­டத்தில் 10 வினா­டி­க­ளுக்குள் 100 மீற்றர்  பந்­தயத் தூரத்தைக் கடந்­தது இதுதான் முதல்­முறை.

அமெ­ரிக்­காவின் ஐசையா யங் 9.97 வினா­டி­களில் கடந்து 2-ஆவது இடத்தைப் பிடித்தார். தென்­னா­பி­ரிக்க வீரர் அகானி சிம்பைன் 10.02 வினா­டி­களில் கடந்து 3ஆ-வது இடத்தைப் பிடித்­துள்ளார்.

லண்­டனில் நடை­பெறவிருக்கும் உலக சம்­பி­யன்ஷிப் தொட ரில் 100 மீற்றர் மற்றும் 4X100 மீற்றர் ஓட்டப்பந்தயத்திலும் போல்ட் கலந்து கொள்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43