திம்புலாகல - வெலிகந்த பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 15 மாணவர்கள் பாதிக்கப்பட்டு  வெலிகந்த மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த மகா வித்தியாலய மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.