(ரி.விரூஷன்)

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் அவரின் பாதுகாவலர்கள் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5.10 மணியளவில் யாழ் நல்லூர் அடியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.