சவுதி இளவரசர் ஒருவர் பல ஆடவர்களை கொடூரமாக இரத்தம் கசியும் அளவிற்கு தாக்குவது போன்றும் சிலரை துப்பாக்கி முனையில் மிரட்டுவது மற்றும் பெண்களை முறைகேடாக நடத்துவது போன்ற வீடியோ காட்சி இணையத் தளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில் அவரை அந்நாட்டு அரசரின் ஆணையின் படி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீடியோ காட்சியை பார்த்த பின்னரே சவுதி அரசர் உடனடியாக “பின் அப்துல்லாஸ் பின் முஸத் பின் சவுத் பின் அப்துல்லாஸ் அல சவுத்ஸ்” என்ற குறிப்பிட்ட இளவரசரை கைது செய்யுமாறு ஆணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.