கொழும்பு நகர சபைக்கு உட்­பட்ட பிர­தே­சத்தில் மாத்­திரம் 4,000 யாசகர்கள்

Published By: Raam

21 Jul, 2017 | 09:38 AM
image

கொழும்பு நகர சபைக்கு உட்­பட்ட பிர­தே­சத்தில் மாத்­திரம்  4,000 யாசகர்கள் உள்­ளனர் எனவும் அதி­க­மானோர் மோச­டி­களில் ஈடு­ப­டவே இவ்­வாறு செயற்­ப­டு­வ­தாக பாரிய நகர மற்றும்  மேல் மாகாண  அபி­வி­ருத்தி அமைச்சின் கணிப்­பீட்டில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 660 பேர் மட்­டுமே உண்­மை­யான யாச­கர்­க­ளாக இருப்­ப­தா­கவும் அந்த கணிப்­பீட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

மேல் மாகாண நகர அபி­வி­ருத்தி மற்றும் பாரிய நகர அமைச்சின் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் தக­வலின் பிர­காரம் தெரி­விப்­ப­தா­னது, கொழும்பு நக­ர­சபை பிர­தே­சத்தில் மாத்­திரம் நான்கு ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான தொழில் யாச­கர்கள் உள்­ள­தாகவும் இவர்­களை அகற்­று­வதில் பாரிய சிரமம் உள்­ள­தாவும் கூறி­யுள்­ளது.   இந்த யாச­கர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் போலி­யாக செயற்­ப­டு­வதாக கூறப்­ப­டு­கின்­றது. 

இவர்­களை   வழி­ந­டத்­து­வ­தற்­கென சிலர் இருக்­கின்­ற­மையும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. யாசகர் போல தொழில்புரிவோர், கொள்ளை மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21