கேப்­பாப்­பு­லவில் எஞ்­சிய காணிகள் தொடர்பில் விசேட கலந்­து­ரை­யாடல்

Published By: Raam

21 Jul, 2017 | 08:55 AM
image

முல்­லைத்­தீவு மாவட்­டத்தைச் சேர்ந்த கேப்­பா­ப்பு­லவு பகு­தியில் 189 ஏக்கர் விஸ்­தீ­ர­ணமான காணி­களை மீண்டும் அவற்றின் முன் உரித்­தா­ளி­க­ளிடம் கைய­ளிக்கும் முக­மாக முல்­லைத்­தீவு மாவ ட்ட செய­லா­ள­ரிடம் நேற்று (நேற்று முன் தினம்) உத்­தி­யோ­க­பூர்வ­மாக கைய­ளிக்­கப்­பட்­ட­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கேப்­பா­பு­லவு பகு­தியில் 189 ஏக்கர் விஸ்­தீ­ர­ண­மான காணிகள்  நேற்றுமுன்தினம் மாவட்ட அர­சாங்க அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட இருந்­த­ன எனினும் விடு­விக்­கப்­பட்ட காணி­களில் நிலவும் பிரச்­சி­னை­களும் பாது­காப்புத் துறை­யினர் வச­முள்ள ஏனைய காணி­களை விடு­வித்துக் கொள்­வ­தற்கு கேப்­பா­பு­லவு பகு­தியில் இருந்த மக்­களின் எதிர்ப்பும் கார­ண­மாக அக்­கா­ணி­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்க முடி­யாமல் போனது. எனினும் அவற்றின் முன் உரித்­தா­ளி­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்­காக நேற்றுமுன்தினம் குறித்த காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் பாது­காப்புத் துறை­யினர் வச­முள்ள மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் சம்­பந்­த­மாக தீர்­மானம் எடுப்­ப­தற்கு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள் குடி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சில் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­கழ்­விற்கு பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரிகள் பாது­காப்­புத்­துறை பிரதானிகள் மற்றும் கேப்பாபுலவு காணி உரித்தாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6 பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19