சரும குறைப்பாட்டை சீராக்கும் நவீன சிகிச்சை

Published By: Robert

19 Jul, 2017 | 12:46 PM
image

இன்றைய திகதியில் பிறவியிலேயே சிலர் முகத்திலும், உடலின் முக்கியமான பாகங்களிலும் விரும்பகாத மரு, மச்சம், படர்மச்சம், மங்கு ஆகியவற்றுடன் பிறக்கிறார்கள். இவர்கள் தங்களது தோற்றத்தை மாற்றியமைத்துக் கொள்ள விரும்புவர். ஆனால் அதற்கான பக்கவிளைவுகளற்ற சத்திர சிகிச்சையோ நவீன லேசர் சிகிச்சையோ இது வரை முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது இந்த குறைபாடுகளை முற்றிலும் களைய யாக் லேசர் (Yag Laser) என்ற நவீன சிகிச்சையை கண்டறிந்திருக்கிறார்கள்.

இது குறித்த மருத்துவ ரீதியிலான விளக்கத்தை காண்போம்.

எம்முடைய தோல் பகுதிகள் 7 அடுக்குகளைக் கொண்டது. இதில் முதலிரண்டு அடுக்குகளாக எபிடொமிஸ் மற்றும் டொமிஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தோலின் நிறத்திற்குக் காரணமான மெலனின் என்ற சுரப்பியின் உற்பத்தியின் சமச்சீரின்மையை மட்டுமே யாக் லேசர் என்ற நவீன கருவியைக்கொண்டு சிகிச்சையளிப்பதால் தோலின் வேறு அடுக்கு பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதன் காரணமாக பிறவியிலேயே இருக்கும் தோல் தோற்றக்குறைப்பாட்டை இதன் மூலம் மறுசீரமைக்க முடியும். அதே சமயத்தில் தற்போதைய இளைய தலைமுறையிடத்தில் உடலில் கண்ட இடங்களில் டாட்டூ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது பெசனாகி வருகிறது. இதனை முற்றிலும் அகற்றவும் இந்த லேசர் சிகிச்சை பயன்படுகிறது.

Dr. மீனாட்சிசுந்தரம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04