இன­வி­ருத்தி ஆற்றல் பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளுக்கு உதவும் கைய­டக்க மின் அதிர்ச்சி உப­க­ரணம்

Published By: Raam

20 Jan, 2016 | 10:51 AM
image

இன­வி­ருத்தி ஆற்றல் பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளுக்கு உதவும் வகையில் கையில் எடுத்துச் செல்­லக்­கூ­டிய மின் அதிர்ச்சி வழங்கும் உப­க­ர­ண­மொன்றை இஸ்ரேலிய ஆய்­வா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

அந்­நாட்டின் ஷிபா மருத்­துவ நிலை­யத்தால் மேற்­படி தொழில்­நுட்பம் தற்­போது பரீட்­சார்த்­த­மாக பரி­சீ­லிக்­க­ப்பட்டு வரு­கி­றது.

கைய­டக்கத் தொலை­பேசி அள­வான மேற்­படி உப­க­ரணம் மிகவும் சிறிய மின் அலை­களை அனுப்­பு­வதன் மூலம் விந்­த­ணுக்­களின் உற்­பத்­தி­யையும் இயக்­கத்­தையும் ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­ற­னர்.

விந்­த­ணுக்கள் மறை மின்­னேற்­றத்தைக் கொண்­டுள்ள நிலை யில் இந்த உப­க­ரணம் நேர் மின்­னேற்­றத்தை பிர­யோ­கிக்­கி­றது. இதன் மூலம் விந்­தணு உற்­பத்­தியும் அவற்றின் செயற்­றி­றனும் அதி­க­ரிப்­ப­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.

மேற்­படி உப­க­ர­ணத்தை விலங்­கு­களில் பரீட்­சார்த்­த­மாக பரி­சீ­லித்த போது அவற்றின் விந்­த­ணுக்­களின் அடர்த்தி 200 இலி­ருந்து 1,600 சத­வீ­த­மாக அதி­க­ரித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த பரி­சோ­த­னை­களிலான வெற்­றி­யை­ய­டுத்து ஷிபா மருத்­துவ நிலை­யத்தைச் சேர்ந்த மருத்­துவ ஆய்­வா­ளர்கள் தற்போது மேற்­படி சிகிச்சைத் தொழில்­நுட்­பத்தை குறைந்தளவான விந்த ணுக்கள் காரணமாக இனவிருத்தி ஆற்றலை இழந்த 10 ஆண்க ளிடம் பரீட்சார்த்தமாக பிரயோகித்து பரிசீலிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26