புட்டிக் அடுக்குமனை குடியிருப்பு எண்ணக்கருவை வாழ்க்கைத்தரத்திற்கு கொண்டு வரும், BOI அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தல் நிறுவனமான எக்ரோமா ரியல்டர்ஸ் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குடியிருப்பு வசதிகளை அறிவுக் கூர்மையுள்ள இலங்கை வீட்டு உரிமையாளர்களிற்கு அறிமுகப்படுத்தும் தரிசனத்தைக் கொண்டுள்ளது. 

புட்டிக் பாணியிலான அடுக்குமனை எண்ணக்கருவானது தனித்துவமான மற்றும் நவநாகரீகமான ஆடம்புர குடியிருப்பு பிரதேசமாக வரையறுக்கப்படுகின்றது.

எல்விடிகல மாவத்தையில் எக்ரோமா ரியல்டர்ஸ் நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டுள்ள ஆடம்பர கட்டிடத்தின் வர்த்தக சின்னமான எலிகன்ட் 16, ஒரு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திறந்தவெளி திட்டமாகவும் பெரும் ஆடம்பரமாகவும் காணப்படுகின்றது. 

இத்திட்டத்தை கருத்தாய்வு செய்யும் பொழுது எக்ரோமா நிறுவனமானது, டிசைன் அட்வொகசி (பிரைவேட்) லிமிடட் உடன் கூட்டு சேர்ந்ததுடன், இத் திட்டமானது மிகவும் புகழ்பெற்ற கட்டிட வல்லுனரான பியால் சில்வாவின்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. டிசைன் அட்வெகசி நிறுவனமானது, பல்கூட்டுத் தொகுதிகள் ஒருங்கிணைந்த திட்டங்களிற்கு கூட்டமைப்பு ஆலோசனை சேவைகளை வழங்குவது மாத்திரமன்றி இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் புதுமை மற்றும் நிலையான நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றது.

கட்டிடக்கலை வடிவமைப்பு, கட்டமைப்பு வடிவமைப்பு, சேவைகள், அளவுக் கணக்கெடுப்பு, கட்டிட முகாமைத்துவம் மற்றும் திட்ட முகாமைத்துவம்; போன்ற பல சேவைகளை இந்நிறுவனத்தின் சேவைகள் உள்ளடக்குகின்றன. அத்துடன் இத்திட்டமானது டிபி ஜயசிங்க அன்ட் சன்ஸ் நிறுவனத்தினால் பைலிங் வேலைகளிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டு அவ்வேலைகள் திறமையாக முடிக்கப்பட்டதுடன் இத்திட்டத்தின் ஒட்டு மொத்த உள்நாட்டு பொறுப்பாளராக என் அன்ட் ஏ என்ஜினியரின் சேர்விஸ் செயற்பட்டது. 

எக்ரோமா நிறுவனத்தின் முக்கிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அம்சங்கள் என்பன புகழ்பெற்ற சொத்து சந்தைப்படுத்தல் நிறுவனமான இன்வோக்(பிரைவேட்) லிமிடட்டினால் கையாளப்பட்டது.

2018 இல் நிறைவு பெறும் எலிகன்ட் 16 ஆனது ஏறத்தாள 900-2000 சற்சதுர அடிகளை ஒவ்வொரு அலகிலும் கொண்டு 2 தொடக்கம் 3 வரையிலான படுக்கை அறைகளை உள்ளடக்குகின்றது. இதில் தனித்துவமாக தங்களது வீட்டின் அளவை தங்களது தேவைகளிற்கு ஏற்றவிதமாக தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பம் இக்கட்டிட மேம்படுத்தாளரினால் வீட்டு உரிமையாளர்களிற்கு வழங்கப்படும். இவ் ஆடம்பர கட்டிடமானது முக்கிய அடையாள சின்னங்களான வைத்தியசாலைகள், வர்த்தக மையங்கள் மற்றும் பல்அங்காடிகள் எனும் பல மைல்கல்களை அருகாமையிற் கொண்டுள்ளமையினால் இதன் அமைவிடத்தில் காணப்படும் ஏனைய சுற்றுப்புறமும் அவர்களது வெற்றிக்கு வழிவகுக்கின்றது. அத்துடன் ஸ்விமிங் பூல், உடற்பயிற்சி கூடம், செயற்பாட்டு அறைரூபவ் பொழுதுபோக்கு சார் மாடிப்பகுதி மற்றும் BBQ பகுதி, ஜொகிங் பகுதி, சிறுவர் விளையாட்டுப் பகுதி மற்றும் ஏனைய பல அம்சங்களை உள்ளடக்கி இவ்வாறான ஸ்டேட்-ஒஃப்- த-ஆர்ட் வசதிகளை அனுபவித்து மகிழ்வதற்கான சந்தர்ப்பத்தை இதன் குடியிருப்பாளர்களிற்கு வழங்குகின்றது.

எக்ரோமா ரியல்டர்ஸ் மற்றும் டிசைன் அட்வெகசி என்பனவற்றின் கூட்டாண்மையின் ஆரம்பமான 2015 ஆகஸ்ட் மாதம் முதல் இவ்விரு பங்காளர்களும் இணைந்து எலிகன்ட் 16 இன் குடியிருப்பாளர்கள் மிகவும் இலாபகரமான இந்த சொத்து அபிவிருத்தி சந்தையில் பிரிமியம் வீடுகளைப் பெற்றுக் கொள்ளுவதை உறுதி செய்யும் முகமாக மிகவும் நெருங்கி செயற்பட்டுள்ளனர்.

எக்ரோமா ரியல்டர்ஸ் மூலம் கையாளப்படுகின்ற எலிகன்ட் 16 மற்றும் கொழும்பிலுள்ள ஏனைய அடுக்குமனைகள் தொடர்பில் அறிந்து கொள்ள தயவு செய்து 0777 917123, 0777 955431, 0772 444422 எனும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழையுங்கள் அல்லது அவர்களது இணையத்தளமான www.ekromarealtors.com ற்கு விஜயம் செய்யுங்கள்.