இலங்கையில் 648 க்கும் அதிகமான போதைப்பொருட்கள் பாவனையில் உள்ளதாக ஜனாதிபதி  போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு பணிப்பாளர் சமன்த குமார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வெவ்வேறு வடிவங்களில் இவை நாட்டினுள் கடல் மார்க்கமாக வியாபாரிகளால் கொண்டு வரப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.