புலிக்கு தாயான சிங்கம் ; காரணம் தெரியுமா..?

Published By: Raam

17 Jul, 2017 | 01:13 PM
image

தாயினை இழந்து தனிமையான புலிக்குட்டி ஒன்றுக்கு தாயாக சிங்கமொன்று மாறியுள்ள சம்பவம் தன்சானியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிங்க இனம் தன் இனத்தினை தவிர வேறு இன விலங்குகளுடன் நட்புடன் பழகுவது என்பது யாரும் இதுவரை கண்டறிந்ததில்லை.அதிலும் புலி குட்டிகளை சிங்கங்கள் வேட்டையாடுவது வழக்கமானது.

வழமைக்கு மாறாக தன்சானியாவில் செரேங்கேட்டி பகுதியில் 5 வயதுடைய சிங்கமொன்று புலிக்குட்டியிற்கு பால் கொடுத்தது மட்டுமல்லாது அதை பாதுகாத்து பராமரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right