கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி பாலத்திற்குள் வீழ்ந்து விபத்து

Published By: Priyatharshan

17 Jul, 2017 | 11:19 AM
image

அவிசாவளை - கொழும்புக்கான பழைய வீதியில் முச்சக்கரவண்டியொன்று பாலத்திற்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவிசாவளை - கொழும்புக்கான பழைய வீதியில் அங்கொட சந்தியிலேயே இன்று காலை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்றே இதன் போது விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லையெனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51