பொது எதிரணியில் அமர்வதா ? சுயாதீனமாக செயற்படுவதா ? ஜனாதிபதியுடன் பேச்சு 

Published By: Priyatharshan

16 Jul, 2017 | 10:58 PM
image

(ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தில் இருந்து அமைச்சர்கள் குழுவொன்று விகலவுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில் தாம் விலகுவது குறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பொது எதிரணியில் அமர்வதா  அல்லது சுயாதீனமாக செயற்படுவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இரண்டாவது தடவையாகும் ஜனாதிபதையுன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து கொண்டுசெல்லும் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று விலகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 18 பேர் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதாக கூறப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிடம் மீண்டும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்க்கட்சி தரப்பில் அமரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08