முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ பாடகராக தன் திறமையை வெளிகாட்டி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க இவரின் புதிய இசை காணொளி நேற்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

“சிஹிநெக” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த இசை காணொளியில்  ரோஹிதவின் மூத்த சகோதரனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது நடிப்புத்திறமையை வெளிக்காட்டியுள்ளார்.