வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபரை தப்பிச் செல்ல உதவிய பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.