திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  

குறித்த மீனவர்கள் கடந்த டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதி திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.