ஊழியர் மூவரை அச்சுறுத்தியமை தொடர்பில் ரூபவாஹினியின் முன்னாள் தலைவர் பகிரங்க மன்னிப்பு

Published By: Priyatharshan

15 Jul, 2017 | 11:19 AM
image

ஊழியர் மூவரை அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில்  ரூப­வா­ஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கலா­நிதி ஆரி­ய­ரத்ன எதுல்­கல நீதி­மன்றில் பகி­ரங்­க­ மன்­னிப்­புக் ­கோ­ரி­யுள்ளார். 

இவ­ருடன் ரூப­வா­ஹினி கூட்டுத்தாப னத்தின் முன்னாள் மேல­திக பணிப்­பாளர் தேவப்­பி­ரிய அபே­சிங்க மற்றும் ஜீ.டி.சோம­பால ஆகி­யோரும் நீதிமன்றில் மன்­னிப்­புக் ­கோ­ரி­யுள்­ளனர். 

2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 28 ஆம் திகதி ரூபவா­ஹினி கூட்டுத்தாபனத்தின் ரவி அபே­விக்­ரம, ஹர்­பட்­கு­மார அல­கி­ய­வன்ன மற்றும் காஞ்­சன மார­சிங்க ஆகி­யோரை அச்­சு­றுத்­தி­ய­தாக முறைப்­பாடு பதிவுசெய்­யப்­பட்டு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. 

இந்த வழக்கு நேற்று வெள்ளிக்­கிழமை கொழும்பு பிர­தான நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் கள் பகிரங்கமாக மன் னிப்புக் கோரினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27