அறக்கட்டளை தேரர்களின் கண்காணிப்பின் கீழ் தம்புள்ளை குகை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேரர்கள் மற்றும் தொல்பொருள் அதிகாரிகளுக்கிடையே அஸ்கிரிய விகாரையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தம்புள்ளை குகை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.