ஓட்டக் குவிப்பில் மித்தாலி சாதனை

Published By: Robert

14 Jul, 2017 | 11:48 AM
image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதிக ஓட்­டங்கள் குவித்த வீராங்­க­னைகள் பட்­டி­யலில் முத­லி­டத்­துக்கு முன்­னே­றிய இந்­திய அணித் தலைவர் மித்­தாலி ராஜ், 6000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை கடந்த முதல் வீராங்­க­னை­யா­கவும் உலக சாதனை படைத்­துள்ளார்.

இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரும் மகளிர் உல­கக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ரான போட்­டியில் 69 ஓட்­டங்களை விளா­சிய மித்­தாலி ஒருநாள் கிரிக்­கெட்டில் அதிக ஓட்­டங்கள் குவித்­தி­ருந்த இங்­கி­லாந்தின் சார்­லோட்டி எட்வர்ட்ஸின் (5992 ஓட்­டங்கள்) சாத­னையை முறி­ய­டித்தார்.  மேலும், ஒருநாள் போட்­டி­களில் 6000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்­டிய முதல் வீராங்­கனை என்ற உலக சாத­னையும் அவர் வச­மா­னது. இது­வரை 183 போட்­டி­களில் விளை­யாடியுள்ள மித்­தாலி 6028 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். (அதிகம் 114*, சராசரி 51.52, சதம் 5, அரைச் சதம் 49) என விளாசியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46