கொட்டகலை 60 அடிபாலத்தில் அஞ்சல் ரயில் விபத்துக்குள்ளானதையடுத்து கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையில் ரயில் சேவை மட்டுபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்தும் கொட்டகலை ரயில் நிலையத்திலிருந்தும் இலங்கை போக்குவத்து பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.