பொலித்தீன் பாவனைக்குத் தடை

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 07:20 PM
image

பொலித்தீன் பாவனைகளை தடை செய்வது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட  அமைச்சரவைப்பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மைக்ரோன் 20 க்கு சமமான அல்லது அதற்குக் குறைவான அடர்த்தி கொண்ட பொலித்தீன் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்திகளை தடை செய்து தற்போதுள்ள சுற்றறிக்கையை அவ்வாறே நடைமுறைப்படுத்துதல், போன்றவை குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், அத்தியவசிய செயற்பாடுகள் தொடர்பில் 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தின் பயன்பாடு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தேசிய, சமயம், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22