உமா ஓயாவில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த மூவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உமா ஓயாவில் நீராடச்சென்ற 38 வயதுடைய தாயும் அவரது இரண்டரை வயது நிரம்பிய குழந்தையொன்றும் 81 வயதுடைய குழந்தையின் பாட்டியுமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.