பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து சீனப் பெண் ஒருவரிடம் 15 மில்லியன் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.