இலங்கை கிரிக்டெ் அணியின் டெ்ஸ்ட் தலைவராக டினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சிம்பாப்வே அணிக்கொதிரான ஒருநாள் தோடரில் 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில் அணித்தலைவர் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவித்திருந்்த நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இவ்வாறான மாற்றம் ஏற்றபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM