பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது

Published By: Raam

12 Jul, 2017 | 11:49 AM
image

கிளி­நொச்சி நகர்ப்­பு­றங்­களில் உள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு மாவா என்­கின்ற போதை வஸ்தை விற்­பனை செய்தார் என்ற சந்­தே­கத்தில் கிளி­நொச்சி முல்­லைத்­தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவின் விசேட குழு­வி­னரால் நேற்­று ­முன்­தினம் இரவு ஒருவர் இர­ணை­மடுப் பகு­தியில் வைத்து கைது­செய்யப் பட்­டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தாவது, குறித்த நபர் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு குறித்த போதை­வஸ்தை விநி­யோ­கிக்­கின்றார் என கிராம மக்­களால் கிளி­நொச்சி முல்­லைத்­தீ­வுக்­கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்­கன்­னவுக்கு வழங்­கப்­பட்ட தக­வ­லுக்கு அமை­வாக அப்­ப­குதி சிறுவன் ஒரு­வ­னுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர் போதைப்­பொருள் விற்­ப­வ­ரிடம் பணம் கொடுத்து போதைப்­பொ­ருளை பெற்­றுக்­கொண்­ட­துடன் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு விற்­பனை செய்த சம்­ப­வத்­தி­னையும் உறுதி செய்­து­கொண்­ட­துடன் சந்­தே­க­ந­பரை கைது­செய்­துள்­ளார்.

மேல­திக விசா­ர­ணை­களின் போது அவர் குறித்த போதைப் பொரு­ளினை விற்பனை செய்­வ­தற்­கான அனு­ம­திப் பத்திரம் இல்­லா­மலே விற்­பனை செய்­துள்ளார் என தெரிய வந்­துள்­ள­துடன்   சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27