சூரியவெவ கிரிக்கட் மைதானத்தில் ஆடைகள் கழற்றிய சம்பவம்

11 Jul, 2017 | 06:28 PM
image

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற தீர்மாணமிக்க இறுதிப்போட்டியில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களின் ஆடைகள் கழற்றிய சம்பவம்  சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

நாளொன்றுக்கு 1000 ரூபாய் என்றடிப்படையில் ஏறக்குறைய 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர்களின் ஆடைகள் கழற்றப்பட்டதன் பின்னரே சம்பளத்தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக ஊழியர்களுக்கு நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட காற்சட்டைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் இலட்சினை பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அக்காற்சட்டையை மீளப்பெற்றுக்கொண்டதன் பின்னரே சம்பளப்பணத்தை வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊழியரொருவர்  “எதுவும் தெரியாது யாரும் சொல்லவும் இல்லை வேறு உடை அணிந்து வாருங்கள் கழற்றிய பின் என்ன செய்வது” என கருத்து வெளியிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35