முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளார். 

Image result for கோத்தா  virakesari

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு துண்டுகளை வெட்டி அகற்ற பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.