தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வழியான வெளியேற்ற பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரச்சபை அறிவித்துள்ளது. 

நேற்றிரிவு உயர் அழுத்தம் கொண்ட மின்சார கம்பி அறுந்து வீதியில் வீழ்ந்ததன் காரணமாகவே குறித்த பாதை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.