நூற்று முப்பது பேருக்கு எச்.ஐ.வி. தொற்று

Published By: Raam

08 Jul, 2017 | 09:42 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

எச்.ஐ.வி தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வருடத்தின் கடந்த ஆறு மாத காலப்பிரிவில்  130 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வருடத்தில் பதினொரு இலட்சம் பேர்களிடத்தில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் ஈடிஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று தற்போதைக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54