ஹட்டனில் லொறி விபத்து ஒருவர் காயம்

Published By: Robert

07 Jul, 2017 | 12:15 PM
image

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ன பகுதியிலே நேற்றிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

ஹட்டனிலிருந்து வட்டவளை நோக்கி சென்ற லொறியே அதிக வேகம் காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாதாகவும் லொறியின் சாரதியே காயமுற்று வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08