தம்பி மனைவியுடன் அண்ணன் செல்பி ; மதுவிருந்தில் அண்ணனை கொலை செய்த தம்பி

07 Jul, 2017 | 09:44 AM
image

சென்னையில் தம்பி மனைவியுடன் செல்பி எடுத்த அண்ணனை தம்பியே கொலைச் செய்த சம்பவத்தினால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் புலேந்திரன் என்ற நபர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்துவந்துள்ளார்.புலேந்திரன் அண்ணனான ராஜேந்திரன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

சிதம்பரத்தில் பணிபுரியும் இவர்களது கடைசி தம்பி வெங்கட்ரமணா 20 நாள் விடுமுறையில் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.நேற்று முன்தின இரவு வெங்கட்ரமணா அழைப்பின் பேரில் மூன்று சகோதரர்களும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த ராஜேந்திரன் வெங்கட்ரமணாவின் மனைவியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெங்கட்ரமணாவிற்கு வட்ஸ்எப் ஊடாக அனுப்பியுள்ளார்.அதை பார்த்ததும் போதையில் ஆத்திரம் அடைந்த வெங்கட்ரமணா தனது அண்ணன் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

பின்னர் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி போக வெங்கட்ரமணா கத்தியால் ராஜேந்திரனை கொலை செய்துள்ளார்.இதையடுத்து பொலிஸாரால் வெங்கட்ரமணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42