றக்பி சுப்பர் – 7 போட்டித் தொடரில் விளையாட 2 வெளிநாட்டு வீரர்களுக்கே அனுமதி

Published By: Robert

07 Jul, 2017 | 10:10 AM
image

றக்பி சுப்பர் – 7 போட்டித் தொடர் நாளை கண்­டியில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. கடந்த வரு­டத்தை விட இவ்­வ­ருடம் சற்று முன்­னேற்றம் கண்­டுள்ள றக்பி சுப்பர் – 7 போட்டித் தொடரில் ஒரு அணி மூன்று வெளி­நாட்டு வீரர்­களை கொண்­டி­ருக்க முடியும். ஆனால் ஆடும் அணியில் 2 வெளி­நாட்டு வீரர்­க­ள் மட்­டுமே விளை­யாட முடியும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Image result for றக்பி சுப்பர் – 7 போட்டித் தொடர்

போட்­டியின் முதலாம் நாளான நாளை 8 அணி­களும் முதல் சுற்றில் ஒன்றோடு ஒன்று மோதிக்­கொள்ளும். இரண்டாம் நாளில் நொக் அவுட் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ள­தோடு, கோப்பை, பிளேட், போல் மற்றும் ஷீல்ட் ஆகிய கிண்­ணங்­க­ளுக்­காக அணிகள் மோதும்.

மேலும், அணிகள் சென்ற வருடம் விளை­யா­டிய வீரர் ஒரு­வரை மீண்டும் தன்­னிடம் வைத்­துக்­கொள்ள முடியும். 3 வெளி­நாட்டு வீரர்­களை அணியில் சேர்த்­துக்­கொள்­ளலாம். 

23 வய­திற்­குட்­பட்ட வீரர் ஒருவர் கட்­டாயம் களத்தில் விளை­யாட வேண்டும் என்­ப­தோடு, ஒரே நேரத்தில் இரண்டு வெளி­நாட்டு வீரர்கள் மட்­டுமே களத்தில் விளை­யா­டலாம்.

இத்­தோடு 16 மற்றும் 18 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணிகளுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35