இருபத்தி இரண்டாவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீராங்கனை நதீஷா தில்ஹானி லெகமகே வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். 

நதீஷா தில்ஹானி லெகமகே 58.11 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து குறித்த சாதனையை படைத்துள்ளார்.