இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் றக்பி சுப்பர் – 7 இவ்வாரம் ஆரம்பம்

Published By: Robert

06 Jul, 2017 | 11:09 AM
image

றக்பி போட்­டி­களில் இலங்­கை ரசி­கர்­களால் மிகவும் எதிர்­பார்க்­கப்­படும் றக்பி சுப்பர் – 7 போட்­டி கள் எதிர்­வரும் 8 ஆம் மற்றும் 9ஆம் திக­தி­களில் கண்டி நித்­த­வள மைதா­னத்தில் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தத் தொடரின் இரண்டாம் கட்டப் போட்­டிகள் 15ஆம், 16ஆம் திக­தி­களில் கொழும்பு குதிரைப் பந்­தயத் திடல் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. 

இலங்கை றக்பி சம்­மே­ளனம் மற்றும் டயலொக் நிறு­வனம் என்பன இணைந்து நடத்தும் இப்­போட்­டியில் கடந்த வருடம் பங்­கு­பற்­றிய 8 அணி­க­ளான அக்சஸ் கிங்ஸ், காகில்ஸ் கிளே­டி­யேட்டர்ஸ், எடி­சலாட் பந்தர்ஸ், EZY வூல்வ்ஸ், KBSL ட்ரகன்ஸ், சொப்ட்­லொஜிக் வோரியர்ஸ், மொபிடெல் ஈகல்ஸ் மற்றும் வோக்கர்ஸ் வைப்பர்ஸ் ஆகிய அணிகள் இவ்­வ­ரு­டமும் போட்­டி­யி­டு­கின்­றன.

இது குறித்து ஊடகவி யலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி வித்திருந்த அமைச்சர் ஹரீன் பெர்னாண் டோ, கண்டி யில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் நிதிப் பற்­றாக்­கு­றையின் கார­ண­மாக கண்­டியில் இரவு நேர போட்­டிகள் நடை­பெ­றாது. இவ்­வ­ருடம் மகளிர் றக்பிப் போட்­டி­களும் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43